Piranmalai Trailer

Piranmalai Trailer : வளரி கலைக்கூடம் தயாரித்து அகரம்காமுரா இயக்கியுள்ள “பிரான் மலை” திரைப்படத்தின் டிரைலரை “மதன் கார்க்கி” வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் நாயகனாக “வர்மன்” அறிமுகமாக நேகா, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, Black பாண்டி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள்.

படையப்பா, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களை ஒளிப்பதிவு செய்த S.மூர்த்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாரதி விஸ்கார் இசை அமைக்க, சுரேஷ் அர்ஸ் படத்தினை தொகுத்துள்ளார்.

இப்படத்தில் வரும் அனைத்தும் பாடல்களையும் “கவிபேரசு வைரமுத்து” தன் வைர வரிகளால் அலங்கரித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.