கைக்குழந்தையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் பிரணிதா.

தமிழ் சினிமாவில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ்.

கை குழந்தையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா.. இப்படியா டிரஸ் பண்ணுவாங்க? - வைரலான போட்டோஸ்.!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில படங்களில் மட்டும் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் தான் இவருக்கு அழகிய குழந்தையும் பிறந்தது.

கை குழந்தையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரணிதா.. இப்படியா டிரஸ் பண்ணுவாங்க? - வைரலான போட்டோஸ்.!

தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய கைக்குழந்தையுடன் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.