மகனின் முன்னிலையில் பிரகாஷ்ராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

PrakashRaj Marriage Photo : தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கடந்த 2010ஆம் ஆண்டு போனி வர்மா என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். நடிகர் பிரகாஷ்ராஜ் மகனுடன் விளையாடும் புகைப்படங்கள் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

இந்த நிலையில் தன்னுடைய மகன் தன்னுடைய திருமணத்தை பார்க்க ஆசைப்பட்ட தாகக் கூறி மகன் முன்னிலையில் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அப்போது மனைவிக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார்.

Sivakarthikeyan படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிரகாஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.