Prakash Raj Spend Time with Son
Prakash Raj Spend Time with Son

தன்னுடைய செல்ல மகளுக்கு தேசியகீதம் சொல்லிக் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

Prakash Raj Spend Time with Son : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

கரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக தன்னுடைய பெயரையே மாற்றிய ஜீவா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எப்போதும் குரல் கொடுத்து வரும் இவர் தற்போது தன்னுடைய செல்ல மகனுக்கு தேசிய கீதம் கற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.