தவறிக் கீழே விழுந்த பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Prakash Raj Admitted in Hospital : இந்தியாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
அந்த நிகழ்வு, எனக்கு வருத்தம் அளிக்கிறது : விராட்கோலி
தற்போது பொன்னியின் செல்வன் உட்பட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென வழுக்கி விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை மருத்துவ முறையில் சரி செய்வதற்காக கேரளாவை சேர்ந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண காயம் தான் விரைவில் குணமடைந்து விடும் என சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Raadhika Sarathkumar அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி Cake வெட்டி கொண்டாட்டம்..!