Prajan to Act with Nayanthara :

இப்படத்தில் வில்லனாக பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜன் நடிக்கிறார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கும் பிரஜனுக்கு இப்படம் ஒரு நல்ல பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானார்.

இன்னும் சொல்லப் போனால் தமிழ் ஹீரோக்களுக்கு இணையாக நிவின் பாலிக்கு அந்த படம் வெளியான சமயம் தமிழ்நாட்டில் மாஸ் உருவாகியிருந்தது.

ஆனால் தமிழில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ரிச்சி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் அவருடைய மார்கெட் இங்கு வீழ்ச்சியை கண்டது.

இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

காரணம் இப்படத்தில் நயன்தாராவுடன் முதல்முறையாக அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதில் என்ன இன்னொரு ஆச்சரியம் என்றால் இப்படத்தில் வில்லனாக பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜன் நடிக்கிறார்.

நீண்ட நாட்களாக ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கும் பிரஜனுக்கு இப்படம் ஒரு நல்ல பிரேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.