லவ் டுடே படத்திற்காக பிரதீப் வாங்கி சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் லவ் டுடே.

லவ் டுடே படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான தகவல்.!!

இந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடிக்க அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.

பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் குவித்த இந்த திரைப்படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

லவ் டுடே படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வெளியான தகவல்.!!

படத்தை இயக்கி நடிக்க கமிட்டான போது 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். படத்தின் வெற்றிக்குப் பிறகு 80 லட்சம் ரூபாய் இவருக்கு கூடுதலாக தயாரிப்பு நிறுவனம் கொடுக்க மொத்தமாக 1.50 கோடி சம்பளமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது.