Prabhu Deva

Prabhu Deva : பத்ம ஸ்ரீ விருதை வாங்கிய போது பிரபு தேவா அணிந்திருந்த உடை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், நடன புயலாகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

ட்விஸ்டுடன் மங்காத்தா 2 அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு – புகைப்படத்தை பாருங்க.!

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரபு தேவா குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் கையால் விருதை பெற்று கொண்டார்.

விருதை வாங்கும் போது பிரபு தேவா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் இருந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

வேலாயுதம் படப்பிடிப்பில் நுழைந்து நலம் விசாரித்த அஜித் – பிரபல நடிகர் வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்.!

மண் மனம் மாறாத பிரபு தேவா என கூறி பலரும் அவரை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது பெற்றதற்காக வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Prabhu Deva

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.