Prabhu Deva Movies
Prabhu Deva Movies

Prabhu Deva Movies : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Tamannaah
Tamannaah

இது ஒருபுறம் இருக்க தற்போது அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகரின் படத்தில் குத்தாட்டம் போட்ட தமன்னா – யாருனு நீங்களே பாருங்க.!

இப்படி ஒரே ஜோடி நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.