Prabhas Stopped Anushka Marriage

அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க அதனை தடுத்து நிறுத்தியுள்ளார் பிரபாஸ்.

Prabhas Stopped Anushka Marriage : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலப்படுத்தியது. இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார். இருவரையும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக ரசிகர்கள் பார்க்க ஆசைப்பட்டனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது. ஆனால் கடைசியில் அதெல்லாம் உண்மையில்லை என இருவரும் விளக்கம் அளித்தனர்.

ஆதிகேசவப் பெருமாள் கோவில், 10 நாள் திருவிழா இன்று தொடக்கம்

இப்படியான நிலையில் தற்போது அனுஷ்காவுக்கு நடைபெற்ற திருமண ஏற்பாட்டை பிரபாஸ் தடுத்து நிறுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது. பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த தருணம் அது. அனுஷ்கா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலைகள் தடபுடலாக நடைபெற்றுள்ளன. இதனை அறிந்த பிரபாஸ் உடனடியாக அனுஷ்காவிற்கு போன் செய்து முதலில் பாகுபலி படத்தில் கவனத்தை செலுத்து. திருமணம் எல்லாம் இப்போது வேண்டாம் என கூறியுள்ளார்.

Nayantara Saree வாங்கி தர மாட்டியா.? Shamili-யிடம் சண்டை போட்ட Shailaja..! | Velavan Stores | TNagar

பிரபாஸ் கூறியதைக் கேட்ட அனுஷ்கா அதன் பின்னர் தான் தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த படத்திற்காக பிரபாஸ் மற்றும் அனுஷ்கா என இருவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் செலவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.