Saaho Movie

Saaho Movie : பிரபாஸின் சாஹோ படத்தின் அடுத்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

ஜெயிக்க போவது 96 காதலா? 87 காதலா? – போட்டி போட வருகிறது தாதா 87.!

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சுஜித் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஈவ்லின் ஷர்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் ஸ்னீக் பீக் வீடியோ கடந்த அக்டோபர் 23-ம் தேதி பிரபாஸ் பிறந்த நாள் விருந்தாக வெளியாகி இருந்தது.

தல 60 இந்த படத்தின் ரீமேக் படமா? – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

இதனையடுத்து வரும் மார்ச் 3-ம் தேதி இப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.