Prabhas Latest Interview About Thalapathy Vijay..! | Bahubali | Sahoo | Sahoo Movie Updates | Kollywood CInema News | Tamil Cinema News
பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என பிரபாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Prabhas Latest Interview : ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2.

அடக்கடவுளே பாகுபலி ராணாவா இது? என்ன இப்படி ஆகிட்டாரு – ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!

இப்படத்தின் மூலமாக ஒட்டு மொத்ததாக தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபாஸ் ஒரு சில பேட்டிகளை கொடுத்திருந்தார். அப்படியான பேட்டி ஒன்றில் இப்படத்தில் விஜய் நடித்திருந்தால் அதில் எந்த வேடம் அவருக்கு சரியாக இருக்கும் என கேட்டுள்ளனர்.

அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்ட பிகில் பிரபலம் – அப்படி என்ன விசியம்?

அதற்கு பிரபாஸ் பாகுபலி வேடமே அவருக்கு கச்சிதமாக தான் இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.