Prabhas in Salaar Movie Update

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்காக ஹேர் ஸ்டைலுக்கு மட்டுமே ரூபாய் 4 லட்சம் செலவு செய்யப்பட்டது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Prabhas in Salaar Movie Update : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய சினிமாவே அறிந்த நடிகராக மாறினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சாஹோ என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மிக பிரமாண்டமாக பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்காக பிரபாஸ் ஹேர் ஸ்டைலை மாற்றுவதற்காக மட்டுமே இயக்குனர் சுமார் ரூபாய் 4 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழகத்தில் 7 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இன்றுமுதல் தடுப்பூசி

மேலும் அப்படிப் பார்த்தால் இது பாகுபலி படத்தை விட மிக பிரமாண்டமாய் இருக்கும் போலயே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

TamilRockers-யை கண்டு புடிச்சுட்டா எல்லாமே அழிஞ்சுடுமா? – RJ Balaji Bold Speech | Rewind | HD