Prabhas Anushka : காதல் இல்லனு சொல்லிட்டு இப்படியா பண்ணுவீங்க இப்படியா பண்ணுவீங்க? நெட்டிசன்கள் பலரும் பிரபாஸ் அனுஷ்காவின் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கு நடிகரான பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து பாகுபலி படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக இவர்கள் ஜோடி சேர்ந்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வருகிறது.

ஆனால் அனுஷ்கா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. பிரபாஸ் மட்டும் நாங்கள் காதலிக்கவில்லை. நல்ல நண்பர்கள் தான் என கூறி வருகிறார். இதையெல்லாம் ரசிகர்கள் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ராஜமௌலி மகன் திருமணத்தில் ஜோடியாக சுற்றி திரியும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்களின் காதல் உண்மை தான் என அசைபோட தொடங்கியுள்ளனர்.

Prabhas Anushka Prabhas Anushka Prabhas Anushka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here