Potato kurma Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Potato kurma Recipe :

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2,
காய்ந்த மிளகாய் – 1,
முந்திரிப் பருப்பு – 5,
ஏலக்காய், பட்டை – ஒன்று,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
கல்பாசி (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – 3,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல்,
தக்காளி – ஒன்று,
வெங்காயம் – 1,
கெட்டித் தயிர் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

செய்முறை:

1) குக்கரில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.

2) தேங்காய், சோம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கல்பாசி, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு சேர்த்து நன்கு அரைத்து குக்கரில் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும்.

3) தயிர் சேர்க்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தேவையான தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

4) சுவையான ஷாஹி பொட்டேட்டோ குருமா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here