சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவி பக்கம் தாவி உள்ள பிரபல சீரியல் ஹீரோ.

Poove Unakaga Arun in Vijay Tv Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களைப் போன்று பூவே உனக்காக. இந்த சீரியலில் தற்போது ஹீரோவாக அசீம் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக இந்த சீரியலில் அருண் என்பவர் நாயகனாக நடிக்க வந்தார். கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாறிய காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் தற்போது விஜய் டிவி சீரியல் மூலமாக மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆமாம் விஜய் டிவியில் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.