பூர்ணிமா ரவியின் ரீல்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
எழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. ஆனால் திடீரென்று கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வு பெற்றுக் கொள்வதாக தகவலை வெளியிட்டிருந்தார். இந்த தகவல் பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கமலிடத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்ற கேள்வியோ மக்கள் மனதில் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏழாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பூர்ணிமா ரவி.
தற்போது என்ன விலை அழகே என்ற பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது