Poondu Lehyam Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Poondu Lehyam :

தேவையான பொருட்கள் :

பூண்டுப் பல் – 12- 20 வரை,
பால் – 100 மில்லி,
கருப்பட்டி(வெல்லம்) – 100 கிராம்,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

உலர் திராட்சையை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும். தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!

செய்முறை:

1) பூண்டுப் பற்களைப் பாலில் வேகவைக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும்.

2) கருப்பட்டி (அ) வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும்.

3) பிறகு, வெல்லக் கரைசலுடன் பூண்டு விழுது, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

4) கெட்டியாகி வரும்போது மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

5) உணவுக்கு முன் அல்லது பின், இந்த லேகியத்தை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர ஜீரணம், வயிற்றுப் பொருமல், மாந்தம் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here