Poonam Pandey Video Shoot
Poonam Pandey Video Shoot

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் சூடு ஏற்றி உள்ளார் நடிகை.

Poonam Pandey Video Shoot : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூணம் பாண்டே. நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடத் தொடங்கிய இவர் தற்போது அதில் உச்சகட்டத்தை அடைந்து உள்ளார்.

தடைவிதித்தது போதும்.. கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி தாருங்கள் – தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!

ஆடையில்லாமல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் தான் பூனம் பாண்டேவின் வழக்கம் என ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சூர்யா தான் TRP கிங்.. அதற்கு ஆதாரம் இது தான்.. ரசிகர்கள் ஒரே குஷி – வைரலாகும் பதிவு.!

உடலில் உடை எதுவும் இல்லாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் தன்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு தெரியும்படி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

Poonam Pandey Video Shoot
Poonam Pandey Video Shoot

இதோ அந்த சர்ச்சைக்குரிய வீடியோ..

இதேபோல் கடந்த வாரம் பொம்மையை வைத்து தன்னுடைய உடல் அங்கங்களை மறைத்து வீடியோவை வெளியிட்டிருந்தார்.