Poonam Pandey Liplock With Boyfriend
Poonam Pandey Liplock With Boyfriend

பொது இடத்தில் காதலனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார் கவர்ச்சி புயல் பூணம் பாண்டே.

Poonam Pandey Liplock With Boyfriend : பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கினார்.

நாளுக்கு நாள் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் ஒட்டுத்துணி இல்லாமல் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் பொது வெளியில் தன்னுடைய காதலனுககு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.

செக்ஸியான புகைப்படத்தை கேட்ட ரசிகர், உடனே அனுப்பிய மஞ்சிமா மோகன்.. ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது – இதோ இதை நீங்களே பாருங்க

இந்த வீடியோவை தனக்கு மிகவும் பிடித்த வீடியோ என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CDNikBapXWx/?igshid=1ujhlqsozgnhc