உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.
Poonam Pandey Latest Controversy Video : இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் சமூக வலைதளங்களில் ஆடையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் சக நடிகைகள் போல சாதாரண கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூனம் பாண்டே நாளுக்கு நாள் அதையே தன் ஸ்டைலாக மாற்றி தற்போது ஆடை இல்லாமல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பொம்மைகளை வைத்து தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை மறைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ கிட்டத்தட்ட 6 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
https://www.instagram.com/p/CAAUb1LgrtF/?igshid=18xwu1ba9j2p6