Poonam Kavur Latest Photo

தகாத இடத்தில் டாட்டூ போட்டு புகைப்படம் வெளியிட்ட பூனம் கவுர்.

Poonam Kavur Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் கவுர். இவர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் பயணம் என் வழி தனி வழி 6 மெழுகுவர்த்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்பு எதுவும் பெரிதாக அமையவில்லை. இதன்காரணமாக இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தகாத இடத்தில் டாட்டூ போட்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு சூடாக்கி உள்ளார் பூனம் கவுர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.