Poonam-Bajwa
Poonam-Bajwa Photos

Poonam Bajwa : படுகவர்ச்சியான உடையில் பூனம் பாஜ்வா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் பூனம் பாஜ்வா. இவர் ஜி.வி ப்ரகாஷுடன் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

பீச் ஓரத்தில் பிங்க் கலர் பிகினியில் ராய் லட்சுமி – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

இந்நிலையில் தற்போது பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

OMG நாயகி சீரியல் நடிகையா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய கவர்ச்சி புகைப்படங்கள்.!

புகைப்படங்கள் :

 

View this post on Instagram

 

#thebreezeinmyhair# [email protected]

A post shared by Poonam Bajwa (@deannama37) on