உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa Weightloss Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நாயகியாக சில படங்களில் நடித்திருந்த இவர் தற்போது இப்படங்களின் குத்தாட்டப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

உடல் எடையை குறைத்து ஒல்லியான பூனம் பாஜ்வா.. ரசிகர்களைக் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்

உடல் எடை கூடி குண்டாகி இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

உடல் எடையை குறைத்து ஒல்லியான பூனம் பாஜ்வா.. ரசிகர்களைக் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்