
காட்டில் தான் அணிந்திருக்கும் உடை மொத்தமாக பறப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
ஆனால் இவருக்கு தமிழில் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் மறக்காமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தம்மாத்துண்டு உடையில் அணிந்து கொண்டு அந்த உடையும் காற்றில் பறக்கும் படி போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க