Poonam Bajwa Test Shoot for Polladhavan

பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இரண்டு நடிகைகள் தவற விட்டுள்ளனர்.

Poonam Bajwa Test Shoot for Polladhavan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக நடித்த திரைப்படம் தான் பொல்லாதவன். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக குத்து ரம்யா நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இரண்டு நடிகைகளுக்கு டெஸ்ட் ஷூட் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று- ஊரடங்கெல்லாம் என்னை பாதிக்கலை : பி.வி. சிந்து ‘கெத்து’

அவர்களில் ஒருவர் காஜல் அகர்வால் என்பது அனைவரும் அறிந்ததே. தனுஷூடன் இணைந்து இவர் நடத்திய டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

மேலும் இன்னொரு நடிகை பூனம் பாஜ்வா தான். தனுஷூடன் இவர் இணைந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.