கவர்ச்சி புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கும் பூனம் பாஜ்வாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம்  போன்ற மொழிகளில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கும் பூனம் பாஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள பூனம் பாஜ்வா. தமிழில் தொடர்ந்து  தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற வரிசையாக படங்கள் நடித்து வந்தார். 

கவர்ச்சி புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள அரண்மனை 2 நடிகை - வைரலாகும் வீடியோ.!

அதை அடுத்து இயக்குனர் சுந்தர்.சி அவரோடு இணைந்து முத்தின கத்திரிக்கா மற்றும் அரண்மனை 2 படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் நடித்த பூனம் பாஜ்வா ஒரு சில பாடல்களுக்கு மிக கவர்ச்சியாக நடனமாடி இருப்பார். 

கவர்ச்சி புகைப்படங்களை வைத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள அரண்மனை 2 நடிகை - வைரலாகும் வீடியோ.!

இதனைத் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடிக்க ஆரம்பித்த பூனம்பாஜ்வா தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இணைத்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.