Poonam Bajwa Photos Gallery
Poonam Bajwa Photos Gallery

பூனம் பாஜ்வா எக்கச்சக்கமான கவர்ச்சியில் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளன.

Poonam Bajwa Photos Gallery : தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. கொஞ்சம் குண்டாக கொழுகொழுவென இருக்கும் இவருடைய காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.

ஆனால் இதுவரை லைட்டான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த பூனம் பாஜ்வா தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளார்.

துரதிஷ்டமாக நான் தொலைத்த விதை.. தளபதிக்கு உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாபெரும் இயக்குனர் – இவருக்குள்ள இப்படியொரு ஏக்கமா?

கண் கூசும் அளவிற்கு அபரீத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் கடைசில பூனம் பாஜ்வாவை இப்படி மாத்திட்டீங்களே என பேசி வருகின்றனர்.