Poonam Bajwa Photos

ப்ளூ கலர் உடையில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

Poonam Bajwa Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். முதலில் நாயகியாக நடித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கு தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

இதனால் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக மாறியதை உணர்த்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


Attachments area