Poonam Bajwa Photos

குண்டா கொலு கொழுன்னு இருந்த பூனம் பாஜ்வா தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

Poonam Bajwa Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதன் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பூனம் பாஜ்வாகளை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் குண்டாக இருந்த பூனம் பாஜ்வா தற்போது எடையை மொத்தமாக குறைத்து ஒல்லியாகி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.