Poonam Bajwa Latest Photos
Poonam Bajwa Latest Photos

பூனம் பாஜ்வா குட்டையான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Poonam Bajwa Latest Photos : தமிழ் சினிமாவின் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. அதன் பின்னர் சில படங்களில் நடித்துள்ள இவர் வாய்ப்பில்லாமல் போனதால் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தினந்தோறும் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது கவர்ச்சியிலும் எல்லை மீற தொடங்கியுள்ளார்.

அடேங்கப்பா.. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?? ஒட்டுமொத்த ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்த போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஏற்கனவே சிலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ள இவர் தற்போது குட்டையான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.