Poonam Bajwa in White Dress

வெள்ளை நிற பாவாடை ஜாக்கெட்டில் இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in White Dress : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் தற்போது கவர்ச்சியான வேடங்களிலும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

நியூசிலாந்து வீரர்களை குற்றம் சொல்லாதீர்கள் : மெக்லெகன் வேண்டுகோள்

மேலும் இவர் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளை நிற பாவாடை ஜாக்கெட்டில் பானையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.