நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார் பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in Swimming Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ஒரு சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் அதன் பின்னர் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி நடிகையாக கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

உறுதியும் பயமின்மையும் எப்போதும் வேண்டும் : விராட் கோலியின் வெற்றி ரகசியம்

சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ‌‌ பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவர் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமான ஒன்றாக மாற்றியுள்ளார்.

இவங்க உருவாக இவர்தான் காரணம்! – Amma Creations Producer T.Siva Speech | Pandrikku Nandri Solli

இந்த நிலையில் தற்போது இவர் நீச்சல் உடையில் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றன.