
குட்டையான உடையில் மேக்கப் இல்லாமல் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.

பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போன சமயத்தில் இருந்து அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகள் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்