வெறும் பனியனுடன் முரட்டுத்தனமாக கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa in Bedroom : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. சில படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

வாரியம் மீது கடும் அதிருப்தி : கிரிக்கெட்டில் இருந்து மேத்யூஸ் ஓய்வு?

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் வாய்ப்புகளைப் பெறுவதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெறும் பனியனுடன் முரட்டுத்தனமான கவர்ச்சியில் படுக்கையறையில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாலிவுட் பட Shooting-கில் தனுஷ் செய்த விஷயம்! – இப்போ இதான் Trend

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.