Poonam Bajwa
ரசிகர்களுடன் உரையாடிய பூனம் பாஜ்வா அஜித்-விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Poonam Bajwa Coment on ThalaThalapathy : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லை என்பதால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பூனம் பாஜ்வா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

34 வயசுலயும் ஏன் இப்படி?? இளசுகளை தவிக்க விடும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்கள்.!

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பூனம் பாஜ்வா கோலிவுட்டின் மாஸ்டர் என கூறியுள்ளார்.

மேலும் அஜித்தை பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் மற்றும் அழகானவர் எனக் கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா பற்றி கேட்டதற்கு திறமையான இசையமைப்பாளர் வலிமை படத்தின் இசைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.