Pooja Kumar About Kamal
Pooja Kumar About Kamal

கமல்ஹாசன் உடனான உறவு குறித்து பூஜா குமார் ஓபனாக பேசியுள்ளார்.

Pooja Kumar About Kamal : தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் 1, விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தவர் பூஜா குமார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிப்பதாக தகவல் பரவியது.

நோட் பண்ணிக்கோங்க.. மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் ஆனா இதுதான் இந்திய அளவில் ட்ரெண்டிங்கா இருக்கும் – மாஸ் டயலாக் சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது வரை என்னை தலைவன் இருக்கிறான் படத்தில் நடிப்பதற்காக யாரும் அணுகவில்லை. யாருக்கு தெரியும் வாய்ப்பு வந்தாலும் வரலாம்.

மேலும் இந்தப் பேட்டியில் கமல் உடனான உறவு குறித்து கேட்டதற்கு பதில் அளித்துள்ளார். எனக்கு கமல்ஹாசன் அண்ணன் முதல் அவரின் மகள்கள் வரை அனைவரையும் தெரியும்.

உங்க சிரிப்பையும் அன்பையும் ரொம்ப மிஸ் பண்றோம்.. இறந்து போன பிரபல தமிழ் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேரன் – வைரலாகும் எமோஷனல் பதிவு!

அந்த ஒரு காரணத்தினால்தான் கமல்ஹாசனின் குடும்ப புகைப்படத்தில் நான் இடம் பெற்றேன். மற்றபடி எனக்கும் கமலுக்கும் இடையே வேறு எதுவும் இல்லை என பேசியுள்ளார்.