நைட் பார்ட்டியில் பிரபல இயக்குனருடன் ஒட்டி உரசி டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde With Bollywood Director : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவருடன் நைட் பார்ட்டியில் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்ய இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

நம்ப பூஜாவா இப்படி அந்த இயக்குனரோடு ஒட்டி உரசிக்கொண்டு நிற்பது என ரசிகர்கள் பலரும் வாயடைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.