லெஜெண்ட் சரவணன் பட விழாவுக்கு பூஜா ஹெக்டே கட்டி வந்த புடவையின் விலை குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே.

இந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரின் நடிப்பு, நடனம் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இதைத்தொடர்ந்து பூஜா ஹெக்டே சமீபத்தில் நடைபெற்ற லெஜன்ட் சரவணா அவர்கள் நடித்துள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவுக்காக பூஜா ஹெக்டே தங்க நிற புடவையில் வருகை தந்திருந்தார்.

இந்த புடவையின் மதிப்பு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.