சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது என கறார் காட்டியுள்ளார் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde Salary Issue : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு வில இவரது நடிப்பில் அடுத்ததாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் இவர் தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் ஒன்று பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளது. ஆனால் சம்பளத்தில் பேரம் பேச கடுப்பான பூஜா ஹெக்டே ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டேன் என கறாராக கூறியுள்ளார்.

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதே படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவருக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இதனால் அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என பொங்கி எழுந்துள்ளார் பூஜா ஹெக்டே.

Thalapathy-யின் BEAST குறித்து மனம் திறந்த Pooja Hegde! | Nelson Dilipkumar | Vijay | HD