Pooja Hegde Salary for Upcoming Movie

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார் தளபதி படம் நடிகை.

Pooja Hegde Salary for Upcoming Movie : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் இந்தி மொழியில்தான் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் மொழியில் மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்த இவர் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய தளபதி 65 பட நடிகை - இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு தெரியுமா??

தளபதி விஜயுடன் நடிக்கவே ரூபாய் 5 கோடி சம்பளம் கேட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்று தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார். இந்த படத்தினை தொடர்ந்து இவர் நடிக்க போகும் படங்களுக்கு தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 5 கோடியாக உயர்த்தி உள்ளார்.

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய தளபதி 65 பட நடிகை - இப்போ ஒரு படத்துக்கு எவ்வளவு தெரியுமா??