திடீரென முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ‌‌‌‌‌

Pooja Hegde Quit From Pawan Kalyan Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் பல வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார்.

திடீரென முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே - வெளியான காரணத்தினால் ரசிகர்கள் ஷாக்

மேலும் இவர் தெலுங்கில் பவன் கல்யாண் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தை ஹரி சங்கர் இயக்க உள்ளார்.

திடீரென முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய பூஜா ஹெக்டே - வெளியான காரணத்தினால் ரசிகர்கள் ஷாக்

ஆனால் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்த காரணத்தினால் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார்.