தம்மாத்தூண்டு டவுசரில் கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde Photos in Beach : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் ஜூவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, மீண்டும் அபார வெற்றி : கள விவரம்..

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்மாத்தூண்டு டவுசரில் கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Valimai படப்பிடிப்பு தளத்தில் Beast படக்குழுவினர்! – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள் | CInema News