Pooja Hegde Photo in Black Dress

உள்ளே ஒன்னுமே போடாமல் கருப்பு நிற கோர்ட்டில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde Photo in Black Dress : தெலுங்கு இந்தி போன்ற படங்களில் பிரபல நடிகையாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் மொழியில் முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்கிறார்.

உள்ளே ஒன்னுமே இல்ல.. கருப்பு கோர்ட்டில் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே.!!

தற்போது பூஜா ஹெக்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு நிற கோர்ட்டில் உள்ளாடை ஒன்னுமே போடாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

உள்ளே ஒன்னுமே இல்ல.. கருப்பு கோர்ட்டில் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே.!!