Pooja Hegde Latest Photos

தளபதி 65 பட நாயகி பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pooja Hegde Latest Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.