நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வெள்ளை நிற ஆடையில் கொள்ளையடிக்கும் பூஜா ஹெக்டே!!… அமேசிங் கிளிக் வைரல்!.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

வெள்ளை நிற ஆடையில் கொள்ளையடிக்கும் பூஜா ஹெக்டே!!… அமேசிங் கிளிக் வைரல்!.

தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது வெள்ளை நிற ஆடையில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.