Pooja Hegde joins Soorarai Pottru : Suriya | sudha kongara | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Pooja Hegde joins Soorarai Pottru :

இப்படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். அவர் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே.

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு நடிகை!

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம்.

அங்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு விமானங்கள் பறக்கும் ஜிண்டல் விமான நிலையத்தில் இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். அவர் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே. இவர் காட்சிகளை இனிதான் படமாக்க உள்ளார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.