அஜித் குமாரின் ரீமேக் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் பூஜா ஹெக்டே. 

Pooja Hegde in Veeram Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படத்தில் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வீரம். அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அஜித்தின் ரீமேக் படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே.. அதுவும் எந்த படம் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

தற்போது இந்த படம் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. கபி ஈத் கபி தீவாளி பெயரில் ரீமேக் ஆக உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அஜித்தின் ரீமேக் படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே.. அதுவும் எந்த படம் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.