சிவப்பு நிற உடையில் சூடேத்தும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்து இருந்தார்.

சிவப்பு நிற உடையில் சூடு ஏத்தும் பூஜா ஹெக்டே.. வைரல் போட்டோஸ்.!!

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தை தொடர்ந்து பலவருடன் இடைவெளிக்குப் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தார்.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. பூஜா ஹேக்டே தமிழில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார். இருந்த போதிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

சிவப்பு நிற உடையில் சூடு ஏத்தும் பூஜா ஹெக்டே.. வைரல் போட்டோஸ்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.