செம ஸ்டைலாக கவர்ச்சி உடையில் பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

Pooja Hegde in Modern Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

செம ஸ்டைலான கவர்ச்சி உடையில் பூஜா ஹெக்டே - இணையத்தை திக்குமுக்காட வைக்கும் புகைப்படங்கள்

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.